அனைவருக்கும் இனிய 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
என் தாய்மண் சற்று நனைந்ததை உணர்ந்தேன்
விடுதலை மலர்கள் அரும்புவதை அறிந்தேன்
சுதந்திர மேகம் நம்மை சூழ்ந்ததை கண்டேன்
புன்னகை மழை நானும் நனைந்தேன்"
'உங்களால் வாழ்வு பெற்றோம், பூத்துக் குலுங்கி காய்த்து கனிந்தோம். இந்திய அன்னையே, எமது சுதந்திர தின வணக்கம் உங்களுக்கே!'
பொறியாளர் & உதவி பொறியாளர் சங்கம்
புதுக்கோட்டை
No comments:
Post a Comment